10-ம் வகுப்பு தேர்ச்சியா... இந்தியக் கடற்படையில் 1,159 காலிப்பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள 1159 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் 7ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : பிப்ரவரி 22, 2021.















































    நிறுவனம் இந்தியக் கடற்படை ( Indian Navy )


     

    விளம்பர எண்
    INCET-TMM 01/2021
    பணியின் பெயர் Tradesman Mate (TMM)
    காலிப்பணியிடங்கள்

    1159

    Headquarters Eastern Naval Command, Visakhapatnam - 710 PostsHeadquarters Eastern Naval Command, Visakhapatnam - 710 PostsHeadquarters Western Naval Command, Mumbai - 324 PostsHeadquarters Southern Naval Command, Kochi - 125 Posts
    தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்த்தல் (written exam and document verification )
    வயது 18 to 25
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி பிப்ரவரி 22, 2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 7, 2021
    சம்பள விவரம் 18000-56900/-
    விண்ணப்ப கட்டணம் Others - Rs. 205/-
    SC/ST/PWD/Women - No Fee
    கல்வி தகுதி 10th pass, ITI Certificate

    அதிகாரபூர்வ வலைத்தளம்  https://www.joinindiannavy.gov.in/en/page/civilian.html

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_92_2021b.pdf

    எப்படி விண்ணப்பிப்பது?

    • அதிகாரப்பூர்வ வலைத்தளமான “www.joinindiannavy.gov.in” ஐப் பார்வையிடவும்.

    • INCET-TMM 01/2021 அறிவிப்பை சரிபார்க்கவும்.

    • ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
      புகைப்படம், கையொப்பம் அல்லது தேவையான பிற ஆவணங்களை இணைக்கவும்.

    • விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் செலுத்தவும்.

    • சமர்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளுங்கள்

    • பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை எதிர்கால தகவல்தொடர்புகளுக்கு புதுப்பிக்கப்படக்கூடாது. விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கொடுத்துள்ள தகவல் தொடர்புகளை மாற்றாதிருங்கள்

    Published by:Sankaravadivoo G
    First published: