Indian navy ssc officer recruitment 2021 : கடற்படையில் வேலை... ரூ.44,900/- முதல் சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே!

தற்போது இந்தியக் கடற்படையில் காலியாக SSC Officer பணிக்கு விண்ணப்பிக்க அதற்கான அதிகாரபூர்வ பக்கத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தற்போது இந்தியக் கடற்படையில் காலியாக SSC Officer பணிக்கு விண்ணப்பிக்க அதற்கான அதிகாரபூர்வ பக்கத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    இந்தியக் கடற்படை என்பது இந்திய பாதுகாப்பு படைகளின் கப்பல் பிரிவு. 2013-2014 காலகட்டத்தில் இதில் ஏறத்தாழ இலட்சத்திற்கு அதிகமான ஊழியர்கள் உள்ளனர். நாட்டின் கடல் எல்லைகளை காப்பதுதான் கடற்படையின் முதன்மையான நோக்கமாக இருப்பினும், இந்தியா தனது கடற்படையைப் பல விதங்களில் பயன்படுத்துகிறது.

    ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறை முகங்களைப் பார்வையிடுதல், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல மனிதாபிமானச் செயல்பாடுகள் ஆகியவற்றையும் இவை உள்ளடக்கியுள்ளன. நீல நிறக் கடற்படை என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக தனது சக்திகளை பெருக்கிக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தியக் கடற்படை மிகப் பெரிய அளவில் நவீனத்துவத்திற்கும் விரிவாக்கத்திற்கும் தன்னை உட்படுத்திக்கொண்டிருக்கிறது.

    தற்போது இந்தியக் கடற்படையில் காலியாக SSC Officer பணிக்கு விண்ணப்பிக்க அதற்கான அதிகாரபூர்வ பக்கத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.









































     

    நிறுவனம்
    இந்தியக் கடற்படை


     

    பணி
    SSC Officer
    காலிப்பணியிடங்கள் 50
    தேர்வு செய்யப்படும் முறை Merit List & Interview
    வயது 02.01.1997 முதல் 01.07.2002 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 26/06/2021
    கல்வி தகுதி BE/ B.Tech பட்டம் தேர்ச்சி
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.joinindiannavy.gov.in/en/event/naseem-al-bahr-2016-visit-of-royal-navy-of-oman-ships.html
    Published by:Sankaravadivoo G
    First published: