இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள 26 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு விவரங்கள் :
நிறுவனம் | இந்தியக் கடற்படை Indian Navy |
பணி | மத்திய அரசு வேலை |
காலிப்பணியிடங்கள் | 26Education Branch 05Executive & Technical Branch 21 |
பணியிடம் | Indian Naval Academy, Ezhimala, Kerala |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09/02/21 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
விண்ணப்ப கட்டணம் | இல்லை ( No Fee ) |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் |
சம்பள விவரம் | அரசு படி நியமங்கள் |
கல்வி தகுதி | இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தது 50% மதிப்பெண்கள் (பத்தாம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பில் ). |
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.joinindiannavy.gov.in/
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Navy, Job vacancies