69,100/- வரை சம்பளம்... இந்தியக் கடற்படையில் வேலை - விண்ணப்பிக்க என்னென்ன தேவை விவரம் இங்கே!

இந்தியக் கடற்படையில் வேலை

இந்தியக் கடற்படை வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 23ம் தேதியே கடைசி நாள்.

  • Share this:
    நாட்டின் கடல் எல்லைகளை காப்பதுதான் கடற்படையின் முதன்மையான நோக்கமாக இருப்பினும், இந்தியா தனது கடற்படையைப் பல விதங்களில் பயன்படுத்துகிறது.

    ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறை முகங்களைப் பார்வையிடுதல், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல மனிதாபிமானச் செயல்பாடுகள் ஆகியவற்றையும் இவை உள்ளடக்கியுள்ளன.

    தற்போது இந்திய கடற்படையில் காலியாக உள்ள Sailors for Matric Recruit பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைவாய்ப்பு விவரங்கள்











































    நிறுவனம் இந்தியக் கடற்படை Indian Navy
    பணி மத்திய அரசு வேலை
    வேலை Sailors for Matric Recruit (MR)
    காலிப்பணியிடங்கள் 350
    தேர்வு செய்யப்படும் முறை

    Written Test , Physical Fitness Test ,

    Duration of examination will be 30 minutes.
    வயது 01 ஏப்ரல் 2001 முதல் 30 செப்டம்பர் 2004 வரை பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 23 JUL 2021
    விண்ணப்பிக்கும் முறை ONLINE ONLY
    கல்வி தகுதி Candidates must have passed the matriculation examination from the Boards of School Education recognised by the Ministry of Education, Government of India.
    சம்பள விவரம் ரூ. 21,700 – 69,100/-

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.davp.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_7_2122b.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: