• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்திய கடற்படையில் 300 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய கடற்படையில் 300 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு


இந்திய கடற்படையில் 300 காலிப்பணியிடங்கள்

இந்திய கடற்படையில் 300 காலிப்பணியிடங்கள்

Indian Navy Sailor Recruitment 2022 : இந்திய கடற்படையில் காலியாக உள்ள Sailor (MR) பணிக்கு மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • Share this:
    இந்திய கடற்படையில் காலியாக உள்ள Sailor (MR) பணிக்கு மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Test/Interview Method முறையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து மெட்ரிகுலேஷன் (10வது) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது குறித்த மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் இந்தியக் கடற்படை (Indian Navy)
    வேலையின் பெயர் Sailor (MR) April 2022 Batch
    காலிப்பணி இடங்கள் 300 காலிப்பணி இடங்கள்
    பணியிடம் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானலும் பணியில் அமர்த்தப்படலாம்
    தேர்ந்தெடுக்கும் முறை Test/Interview Method முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    வேலை வகை மத்திய அரசு வேலை (Central Government)
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 29.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 02.11.2021
    கல்வி தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து மெட்ரிகுலேஷன் (10வது) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    இணையதள முகவரி https://www.joinindiannavy.gov.in/

    இந்திய கடற்படை வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை :

    • விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை காண

    https://drive.google.com/file/d/1MoHy_s_L5dA_vC2E3GqprKtDwM5ySD-T/view

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: