முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / இந்திய கடற்படையில் வெளியான புதிய வேலை... 10ம் வகுப்பு படித்தால் போதும் - விவரம் இங்கே

இந்திய கடற்படையில் வெளியான புதிய வேலை... 10ம் வகுப்பு படித்தால் போதும் - விவரம் இங்கே

இந்திய கடற்படையில் 112 காலிப்பணியிடங்கள்

இந்திய கடற்படையில் 112 காலிப்பணியிடங்கள்

Indian Navy Tradesman Mate Recruitment 2022 : அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பள்ளியில் 10ம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட துறையில் ITI படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

இந்திய கடற்படையில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு விண்ணப்ப பதிவு முடிந்த நிலையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.

அதன்படி 112 டிரேட்ஸ்மேன் மேட் (Tradesman Mate) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்

வேலைக்கான விவரங்கள் : 

வேலைக்கான துறையின் பெயர்இந்திய கடற்படை
வேலையின் பெயர்Tradesman Mate
காலியிட விவரம்112 (UR-43, SC-18, ST-8, OBC-32, EWS-11)
விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி06/08/2022
விண்ணப்பிக்க இறுதி தேதி06/09/2022
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு (Written Exam) , ஆவணங்கள் சரிபார்ப்பு  (Document Verification) மூலம் விண்ணப்பத் தாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வயது தகுதிகுறைந்தபட்ச வயது 18  முதல் அதிகபட்ச வயது 25 வயது வரை விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கல்வித் தகுதிஅங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பள்ளியில் 10ம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட துறையில் ITI படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
சம்பள விவரம்ரூ.18000 /- முதல் – 56900/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறைஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது.

இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் மேட் ஆட்சேர்ப்பு 2022 பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது எப்படி?

படி : 1  இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் அறிவிப்பினை முழுமையாக படித்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

படி : 2  https://erecruitment.andaman.gov.in/ தளத்திற்கு சென்று Apply Online என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

படி : 3 விண்ணப்ப படிவத்தை நிரப்பவும் .

படி : 4 ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

படி : 5 விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்த பிறகு, இறுதியாக அதன் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேர்விற்கான மதிப்பெண் விவரம் : 

General Intelligence and Reasoning25
General English & Comprehension25
Numerical Aptitude/ Quantitative Ability25
General Awareness25
மொத்தம்100

வேலைக்கான அறிவிப்பினை பெற/ விண்ணப்பிக்க 

https://www.joinindiannavy.gov.in/

https://drive.google.com/file/d/1SnMpG4kP8ZcGjmOdmmvrHOQWm2VqjRij/view

இந்த லிங்கில் சென்று காணவும்.

First published:

Tags: Job Vacancy