Home /News /employment /

கப்பல் படையில் 217 பணியிடங்கள் அறிவிப்பு

கப்பல் படையில் 217 பணியிடங்கள் அறிவிப்பு

கப்பல் படையில் 217 பணியிடங்கள் அறிவிப்பு

கப்பல் படையில் 217 பணியிடங்கள் அறிவிப்பு

கப்பல் படையில் காலியாக உள்ள 217 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இணையத்தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    இந்திய கப்பல் படையில் குரூப் - சி பிரிவில் ட்ரேட்ஸ் மேன் பதவிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் மற்றும் கல்வித் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

    காலிப்பணியிடம் : கிழக்கு கப்பல் படை கமாண்ட் - 60 , மேற்கு கப்பல் படை கமாண்ட் - 89 , தெற்கு கப்பல் படை கமாண்ட் - 18 , அந்தமான் நிகோபார் தீவுகள் - 50 என மொத்தம் 217 இடங்கள் உள்ளன.

    கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு முடித்த பின் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

    வயது : 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    தேர்ச்சி முறை : மெரிட் லிஸ்ட் சான்றிதழ் சரிபார்ப்பு

    விண்ணப்பிக்கும் முறை : இணையத்தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 1.11.2021

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

    The Chief of the Naval Staff (for Cmde (CMPR)
    Directorate of Civilian Manpower Planning and Recruitment
    Room No. 007, Ground Floor
    Talkatora Indoor Stadium Annexe Building
    New Delhi – 110001

    இணையதள முகவரி https://www.joinindiannavy.gov.in/

    அறிவிப்பு விவரம்


     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/1vomrHBXm8Qz-Kvep_4mxApVNJzxhlujI/view இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, News On Instagram

    அடுத்த செய்தி