இந்திய கப்பல் படையில் 2500 காலியிடங்கள் அறிவிப்பு ... ரூ. 1,51,100/- சம்பளம்
இந்திய கப்பல் படையில் 2500 காலியிடங்கள் அறிவிப்பு ... ரூ. 1,51,100/- சம்பளம்
இந்திய கப்பல் படை
ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 25ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கப்பல் படையில் செய்லர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செய்லர் பதவியில் ஆர்டிபைஸர் அப்ரண்டீஸ் 500 காலியிடங்களும் , சீனியர் செக்கன்ட்ரி ரெக் ரூட்ஸ் 2000 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2500 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு , உடல் தகுதித் தேர்வு , மருத்துவ சோதனை தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 25ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பக்கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
Indian Navy
வேலையின் பெயர்
Artificer Apprentice and Senior Secondary Recruits
வேலை வகை
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
காலிப்பணி இடங்கள்
2500 காலிப்பணி இடங்கள்
தேர்ந்தெடுக்கும் முறை
Shortlisting
Written Exam
Physical Exam
Medical Exam
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
16.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி
25.10.2021
சம்பள விவரம்
Artificer Apprentice
500
ரூ. 47,600 – ரூ. 1,51,100/-
Senior Secondary Recruits
2000
Senior Secondary Recruits
விண்ணப்ப முறை
Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய கப்பல் படையில் 2500 காலியிடங்கள் விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் Online மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்.
விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
உங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்கள் இணைக்கவும்.
உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.