Job Alert : மத்திய அரசு வேலை... நேர்காணல் மட்டுமே... தேர்வு இல்லை - விண்ணப்பிக்க இதர விவரங்கள் இங்கே

வேலைவாய்ப்பு

இந்திய சிமெண்ட் ஆணைய காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.07.2021

  • Share this:
    இந்திய சிமெண்ட் ஆணையம் காலியாக உள்ள பணியிடங்களுக்காண அறிவிப்பினை தனது அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் கல்வித் தகுதி மற்ற ஏனைய விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.







































    நிறுவனம் இந்திய சிமெண்ட் ஆணையம்


     

    பணி
    Asst. Officer & Chemist


     

    காலிப்பணியிடங்கள்
    02
    பணியிடம் இந்தியா முழுவதும்
    தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்
    வயது 61 வயதிற்கு மிகாத பட்டதாரிகள்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 12.07.2021


     

    சம்பள விவரம்
    ரூ. 21,300 – 23,000/-
    கல்வி தகுதி Asst. Officer – 55% மதிப்பெண்களுடன் B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
    Chemist – Maths, Physics, Chemistry பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் B.Sc தேர்ச்சி2021

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.cciltd.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.cciltd.in/UserFiles/files/Advertisement%20Notificaton%20dated%2003_07_2021.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: