Home /News /employment /

இந்திய கடலோர காவல்படையில் 71 காலியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது? - விவரம் இங்கே

இந்திய கடலோர காவல்படையில் 71 காலியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது? - விவரம் இங்கே

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

Indian Coast Guard Recruitment : ஆன்லைன் மூலம் இந்த பணிக்கு அடுத்த மாதம் 7.9,2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்திய கடலோர காவல்படையில் 'அசிஸ்டென்ட் கமாண்டன்ட்' பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள் : 











































    காலியிடம்ஜெனரல் டியூட்டி 50, டெக்னிக்கல் (இன்ஜினியரிங்) 20, சட்டம் 1 என மொத்தம் 71 இடங்கள் உள்ளன.


     

    கல்வித்தகுதி
    ஜெனரல் டியூட்டி பிரிவுக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப் படிப்பு, டெக்னிக்கல் பணிக்கு பி.இ., சட்டப் பிரிவுக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.எல்., முடித்திருக்க வேண்டும்.
    வயது1.7.1991 - 30.6.2001க்குள் பிறந்திருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
    தேர்ச்சி முறைஎழுத்துத்தேர்வு, உளவியல், நேர்முகத்தேர்வு, மருத்துவ சோதனை.
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் ( Online) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பக்கட்டணம்ரூ.250. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி17/08/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி07/08/2022
    வேலை வகைமத்திய அரசு வேலை (Central Govt Jobs )
    இணையதள முகவரிhttp://www.joinindiancoastguard.gov.in/

    2022 இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்புக்கு எவ்வாறு பதிவு செய்வது?

    • ஆகஸ்ட் 17, 2022 முதல் செப்டம்பர் 7, 2022 வரை விண்ணப்பங்கள் “ஆன்லைனில்” மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

    • விண்ணப்பதாரர்கள் https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

    • விண்ணப்பிக்க சரியான மின்னஞ்சல் ஐடி அல்லது செல்போன் எண் கட்டாயம் தேவை

    • விண்ணப்பதாரர்கள் தங்களது செல் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் குறைந்தது டிசம்பர் 31, 2023 வரை செயலில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இல்லையெனில் புதிதாக புதுப்பித்து விண்ணப்பிக்கலாம்.

    • ஒரு விண்ணப்பத் தாரர் பின்வரும் பதவிகளில் ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.

    • தவறான சான்றிதழ் அளித்து ஆன்லைன் விண்ணப்பம் எந்த வகையிலும் செல்லாததாகக் கருதப்பட்டால், தகுதியைச் சரிபார்த்த பிறகு எந்த நேரத்திலும் அது நிராகரிக்கப்படலாம்.


    விபரங்களுக்கு: https://joinindiancoastguard.cdac.in

    https://joinindiancoastguard.cdac.in/cgcatreg/candidate/login

    https://www.thestudyonline.in/wp-content/uploads/2022/08/Notification-Indian-Coast-Guard-Asst-Commandant-Posts.pdf

    இந்த பக்கத்தில் உள்ள அறிவிப்பினை காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி