ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

முதுகலை பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை.. மாதம் ₹1.7 லட்சம் சம்பளம்..

முதுகலை பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை.. மாதம் ₹1.7 லட்சம் சம்பளம்..

இந்திய சுரங்கப் பணியகம்

இந்திய சுரங்கப் பணியகம்

Central Govt Job alert : மத்திய அரசின் சுரங்கப் பணியகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுரங்க அமைச்சகத்தில் கீழ் செயல்படும் இந்தியச் சுரங்கப் பணியகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Junior Mining Geologist735ரூ.56,100-1,77,500/-
Assistant Mining Geologist630ரூ.44,900-1,42,400/-
Chemist335ரூ.56,100-1,77,500/-

கல்வித்தகுதி:

Junior Mining Geologist மற்றும் Assistant Mining Geologist பணிகளுக்கு applied Geology or Geology பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Chemist பணிக்கு வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். விண்ணப்பங்கள் அதிகாரிக்கு நிலையில் தேர்வு இடம்பெற வாய்ப்பு உள்ளது.

Also Read : ரூ.1,42,400 வரை சம்பளம்.. மத்திய அரசு பாதுகாப்புத் துறை சார்ந்த வேலை.. முழு விவரம்!

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தில் இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.upsc.gov.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 15.12.2022.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Job, UPSC