நிறுவனம் / துறை | INDIAN BANK |
காலியாக உள்ள வேலையின் பெயர் | Chief Risk Officer (CRO) |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19/07/2022 |
கல்வித் தகுதி விவரம் | விண்ணப்பதாரர் உலகளாவிய இடர் வல்லுநர்கள் சங்கத்தின்(Global Association) நிதி இடர் மேலாளரில் (Financial Risk Manager)நிபுணத்துவ சான்றிதழுடன் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும், அல்லது PRMIA நிறுவனத்தில் இருந்து தொழில்முறை இடர் மேலாளர் சான்றிதழ்,(Professional Risk Manager) அல்லது regulated lender(s) CRO ஆக இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
வயது தகுதி | 01.07.2022 தேதியின்படி விண்ணப்பதாரர் வயது வரம்பு குறைந்தபட்சம் 40 ஆகவும் அதிகபட்ச வயது 57 ஆகவும் இருக்க வேண்டும். |
மொத்த காலிப்பணியிட விவரம் | 01 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். offline |
தேர்வு செய்யப்படும் முறை | இறுதிப் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் இறுதித் தேர்வுக்கான நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் |
விண்ணப்ப கட்டணம் | ரூ. 1000/- வரிகள் உட்பட |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Job Vacancy