Home /News /employment /

இந்தியன் வங்கியில் ஆலோசகர் பணிக்கு காலியிடம் அறிவிப்பு

இந்தியன் வங்கியில் ஆலோசகர் பணிக்கு காலியிடம் அறிவிப்பு

இந்தியன் வங்கியில் தலைமை நிதி அதிகாரி பணி

இந்தியன் வங்கியில் தலைமை நிதி அதிகாரி பணி

இந்தியன் வங்கி (Indian Bank) காலியாக உள்ள டிஜிட்டல் வங்கிக்கான ஆலோசகர் (Consultant for Digital Banking) பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2022

    இந்தியன் வங்கி (Indian Bank) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இங்கு காலியாக உள்ள டிஜிட்டல் வங்கிக்கான ஆலோசகர் (Consultant for Digital Banking) பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.01.2022 தேதியின்படி, அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம்இந்தியன் வங்கி (INDIAN BANK)
    வேலையின் பெயர்டிஜிட்டல் வங்கிக்கான ஆலோசகர் (Consultant for Digital Banking)
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 01 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம்01.01.2022 தேதியின்படி, அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதிபொதுத்துறை வங்கிகளில் முதுநிலை மட்டத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது தனியார் துறை வங்கிகள்/ நிதி நிறுவனங்களில் பணி அனுபவம் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    பணியிடம்சென்னை (எங்கு பணி என்பது குறித்து வங்கியின் முடிவே இறுதியானது)
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி07.01.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி15.01.2022
    விண்ணப்ப முறைஆப்லைன் (Offline) முறையில் இந்த வேளைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
    விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரிGeneral Manager (CDO), Indian Bank
    Corporate Office, HRM Department, Recruitment Section
    254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.indianbank.in/wp-content/uploads/2022/01/Detailed-notice-engegement-of-Digital-Banking-consultant-on-contract.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்ப படிவம் பெற

    https://www.indianbank.in/wp-content/uploads/2022/01/Application-format-for-Digital-Banking-Consultant.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி