• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்தியன் வங்கியில் தலைமை நிதி அதிகாரி பணி - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

இந்தியன் வங்கியில் தலைமை நிதி அதிகாரி பணி - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்


இந்தியன் வங்கியில் தலைமை நிதி அதிகாரி பணி

இந்தியன் வங்கியில் தலைமை நிதி அதிகாரி பணி

Indian Bank Recruitment 2021 : இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Chief Financial Officer பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

  • Share this:
    இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Chief Financial Officer பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் 01.10.2021 தேதியின் படி, வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும்.

    அனுபவத்தின் அடிப்படையில் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம் இந்தியன் வங்கி
    வேலையின் பெயர் Chief Financial Officer
    வயது விவரம் 01.10.2021 தேதியின் படி,  வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Chartered Accountant முடித்திருக்க வேண்டும்.
    பணி அனுபவம் 10 முதல் 15 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 08.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 17.11.2021
    விண்ணப்ப முறை Offline
    விண்ணப்ப கட்டணம்

    SC/ST/பெண்கள்/PWBD/EXSM விண்ணப்பதாரர்கள் – ரூ. 100/- (ஜிஎஸ்டி உட்பட)

    மற்ற அனைவருக்கும் ரூ. 1000/- (ஜிஎஸ்டி உட்பட)
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014
    இணையதள முகவரி https://www.indianbank.in/#!

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.indianbank.in/wp-content/uploads/2021/11/Detailed-Advertisement-for-Recruitment-of-Chief-Financial-Officer-2021.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்ப படிவம் பெற

    https://www.indianbank.in/wp-content/uploads/2021/11/Application-format-for-Chief-Financial-Officer-2021-1.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: