ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்தியன் வங்கியில் காலிப்பணியிடம் ... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

இந்தியன் வங்கியில் காலிப்பணியிடம் ... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

Indian Bank

Indian Bank

indian bank jobs 2022 | இந்த வேலைக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியன் வங்கி (Indian Bank) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://indianbank.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

  வேலைக்கான விவரங்கள் :

  நிறுவனம் / துறைIndian Bank
  பணியிடம்சென்னை அல்லது வங்கி தேர்வு செய்யும் இடம்
  காலியாக உள்ள வேலையின் பெயர்Consultant for Rural Banking
  விண்ணப்பிக்க கடைசி தேதி13/06/2022
  பணியிடம்சென்னை அல்லது வங்கி தேர்வு செய்யும் இடம்
  கல்வித் தகுதி விவரம்அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  மொத்த காலிப்பணியிட விவரம்(Indian Bank) Consultant for Rural Banking பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது.
  விண்ணப்பிக்கும் முறைOFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

  அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

  https://drive.google.com/file/d/15pTrDJXI9--Tz00aKAng0gd5Menwb6i-/view

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

  அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

  https://indianbank.in/

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy