Home /News /employment /

இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை

இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 02/11/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் எழுத்தர் பதவிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

    விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 02/11/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம்Indian Audit and Accounting Department
    வேலையின் பெயர்கணக்காளர் மற்றும் எழுத்தர்
    வேலையின் வகைமத்திய அரசு வேலைவாய்ப்பு
    காலிப்பணி இடங்கள்















    வேலையின் பெயர்காலிப்பணி இடங்கள்
    Accountant/ Auditor125
    Clerk/ DEO74

    பணியிடம்இந்தியா முழுவதும்
    தேர்ந்தெடுக்கும் முறை 

    Shortlisting of the Candidates
    Fitness test
    Skill test


    வயதுகுறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி02/10/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி02/11/2021
    கல்வி தகுதி

    Accountant/ Auditor பணிக்கு Any Degree முடித்திருக்க வேண்டும்.

    Clerk/ DEO பணிக்கு 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பக்கட்டணம் இல்லை.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cag.gov.in/en இந்த லிங்கில் சென்று காணவும்.

    இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

    • Online முறையில் விண்ணப்பிக்க வேண்டும்

    • அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.cag.gov.in க்கு செல்லவும்.

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தை கண்டறியவும்.

    • விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.

    • விண்ணப்பப் படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

    • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

    • உங்கள் விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு 02.11.2021 க்கு முன் சமர்ப்பிக்கவும்.

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி