Home /News /employment /

இந்திய ராணுவத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய ராணுவத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலை

வேலை

18.11.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 18.11.2021

    இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள Short Service Commission (SSC) in Remount Veterinary Corps பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    இதற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 









































     

    நிறுவனம்
    Indian Army


     

    வேலையின் பெயர்
    Short Service Commission (SSC) in Remount Veterinary Corps
    காலிப்பணி இடங்கள்Various
    தேர்ந்தெடுக்கும் முறைShort Listing of Applications
    SSB interview
    Merit list
    வயது18.11.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி18.11.2021
    கல்வி தகுதிஅரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் BVS/ BVS & AH degree அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி
    விண்ணப்ப முறைOffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்No fees

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/Images/pdf/Advertisement_SSC_RVC_2021.PDF இந்த லிங்கில் சென்று காணவும்.

    அதிகாரபூர்வ இணையதள பக்கம்

    https://joinindianarmy.nic.in/Authentication.aspx

     
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி