• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்திய ராணுவத்தில் SSC வேலைவாய்ப்பு அறிவிப்பு ... மாதம் ரூ.56,100 சம்பளம்

இந்திய ராணுவத்தில் SSC வேலைவாய்ப்பு அறிவிப்பு ... மாதம் ரூ.56,100 சம்பளம்


இந்திய ராணுவத்தில் SSC வேலை

இந்திய ராணுவத்தில் SSC வேலை

திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் .

  • Share this:
    இந்திய ராணுவத்தில் 191 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம்.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம் Indian Army
    வேலையின் பெயர் Officer (SSC Entry)
    காலிப்பணி இடங்கள் 191
    வேலைவகை மத்திய அரசு வேலை (Central Government)
    பணியிடம் Anywhere in India
    தேர்ந்தெடுக்கும் முறை












    Shortlisting your application
    SSB interview (Allahabad (UP), Bhopal (MP), Bengaluru (Karnataka) and Kapurthala (Punjab) )
    Medical Examination

    வயது 35 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 27.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2021
    சம்பள விவரம்  ரூ.56,100 – ரூ.1,77,500/-
    விண்ணப்ப கட்டணம் No Fees
    விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx
     விண்ணப்ப முறை  Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    Indian Army SSC வேலைவாய்ப்பு 2021 காலிப்பணியிட விவரம் : 























    வேலையின் பெயர் காலிப்பணியிட விவரம்
    SSC (Tech) – Male 175
    SSC ( Tech)- Female 14
    Widows of Defence Personnel 02
    மொத்தம் 191

    Indian Army SSC வேலைவாய்ப்பு 2021  கல்வித் தகுதி  விவரம் : 















    வேலையின் பெயர் கல்வித் தகுதி
    SSC Tech Male and Female Engineering Degree course or are in the final year of the Engineering Degree course are eligible to apply
    Widow Of Defence Personnel (i) SSCW (Non Tech) (Non UPSC). Graduation in any Discipline.
    (ii) SSCW (Tech). B.E./ B. Tech in any Engineering stream.

    Indian Army SSC வேலைவாய்ப்பு 2021 விண்ணப்பிப்பது எப்படி?

    • விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் Online மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம்  joinindianarmy.nic.in இல் முதலில் பதிவு செய்யுங்கள்.

    • விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்.

    • https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSC_TECH__58.pdf இதில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்த பின்னர் விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

    • அதன்பின் APPLY என்பதைக் கிளிக் செய்து, SSC நேரடி நுழைவு 2021 ஐ தேர்வு செய்யவும்.

    • உங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்கள் இணைக்கவும் .

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSC_TECH__58.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: