அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடங்கியது. இன்று முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் :
அமைப்பின் பெயர் | அக்னிவீர் (Agniveer) |
கல்வித் தகுதி | 8th Pass / 10th Pass / 12th Pass படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். |
விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி | ஜூலை மாதம் 01ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது |
விண்ணப்பிக்க இறுதித் தேதி | ஜூலை மாதம் 30ம் தேதி இறுதி தேதி |
தேர்வு முறை | ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும் |
தேர்வு நடைபெறும் நாள் | அக்டோபர் மாதம் 16ம் தேதி |
நுழைவுத் தேர்வு 1வது தொகுதி | அக்டோபர் 16, 2022 மற்றும் நவம்பர் 13, 2022 |
நுழைவுத் தேர்வு 2வது தொகுதி | ஜனவரி, 2023 |
பதவியின் பெயர் | அக்னிவீர் (Agniveer)General DutyAgniveer TechAgniveer Technical (Aviation/Ammunition Examiner)Agniveer Clerk / Store KeeperTechnicalTradesmen |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | இன்று முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://joinindianarmy.nic.in/ |
வயது வரம்பு | குறைந்தபட்ச வயது 17.5 அதிகபட்ச வயது 23 வயதுவரை விண்ணப்பிக்கலாம். |
அறிவிப்பு விவரம்
https://indianairforce.nic.in/
இந்த பக்கத்தில் சென்று பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.
அக்னிவீர் (Agniveer) உடற்தகுதி : Agniveer (General Duty) (All Arms)
Indian Army Agniveer Running for Male and Female :
ஆண்கள் | 1600 மீட்டர். |
பெண்கள் | 800மீட்டர். |
Indian Army Agniveer Long Jump for Male and Female :
ஆண்கள் | 12 Feet 6 Inch |
பெண்கள் | 9 Feet |
Indian Army Agniveer High Jump for Male and Female :
ஆண்கள் | 3 Feet 6 Inch |
பெண்கள் | 3 Feet |
Indian Army Agniveer Chest for Male :
ஆண்கள் | 77cm to 82cm |
பெண்கள் | NA |
Also read | அக்னிபத் திட்டத்தில் இந்திய கடற்படையில் பணியாற்ற எப்படி விண்ணப்பிப்பது? உங்கள் சந்தேகங்களுக்கு பதில்
ஏற்கனவே இந்திய விமானப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியான நிலையில் இன்றோடு கால அவகாசம் நிறைவடைய உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agnipath, Employment news, Job Vacancy