Home /News /employment /

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய ராணுவத்தில் NCC Special Entry (Men and Women) பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03.11.2021

    இந்திய ராணுவத்தில் NCC Special Entry (Men and Women) பணிகளுக்கு என 55 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம்Indian Army
    வேலையின் பெயர்NCC Special Entry (Men and Women)
    காலிப்பணி இடங்கள்55











    NCC Men50 பணியிடங்கள்
    NCC Women05 பணியிடங்கள்

    தேர்ந்தெடுக்கும் முறைShort Listing of Applications
    SSB interview
    வயது01.01.2022 தேதியில் குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 25
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி05.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி03.11.2021
    கல்வி தகுதி











    NCC ‘C’ Certificate HoldersDegree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் 2-3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
    Wards of Battle Casualties of Army PersonnelDegree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை
    விண்ணப்ப கட்டணம் No fees

    விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி 

    https://joinindianarmy.nic.in/Authentication.aspx

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOFT_FOR_NCC_SPL_ENTRY_51_COURSE-_APR_2022.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி