ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10, ப்ளஸ் 2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை.. விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

10, ப்ளஸ் 2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை.. விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே


10, +2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை

10, +2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் 11/06/2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இந்த வேலைக்கு மொத்தம் 158 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

10, ப்ளஸ் 2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் 11/06/2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இந்த வேலைக்கு மொத்தம் 158  காலியிடங்கள் உள்ளது.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறைIndian Army
காலியாக உள்ள வேலையின் பெயர்Barber, Chowkidar, LDC, Safaiwali, Health Inspector, Cook, T/Mate, Ward Sahayika, Washerman
விண்ணப்பிக்க கடைசி தேதி11/06/2022
வயது தகுதிHealth Inspector பணிக்கு வயது தகுதி 18-27 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 25 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம்158 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறைOFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

https://joinindianarmy.nic.in/Authentication.aspx

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://drive.google.com/file/d/1bfHXGwv0XBlBsFBdGRKePHhYfUg_yi4i/view?usp=sharing

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

கல்வித் தகுதி விவரம்

Barberவிண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Chowkidarவிண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
LDCஅங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்
Safaiwaliவிண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Health Inspectorவிண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Cookவிண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 T/Mateவிண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Ward Sahayikaவிண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Washermanவிண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலிப்பணியிட விவரம் : 

வேலையின் பெயர்காலிப்பணியிட விவரம்
Barber9
Chowkidar12
LDC3
Safaiwali35
Health Inspector18
Cook3
T/Mate8
Ward Sahayika53
Washerman17

இந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்து அதில் உள்ள கோப்புகளை இணைக்கவும்.
  • அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • விண்ணப்பம் The Commandant, Command Hospital (EC) Alipore , Kolkata- 700027 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

First published:

Tags: Job Vacancy