Job Alert: ராணுவ வெடிமருந்து கிடங்கில் வேலை... 458 காலியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலை

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 31ம் தேதி கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    இந்திய ராணுவ வெடி மருந்து கிடங்கில் நிரப்படவுள்ள 458 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும்,விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.













































     

    பணி
    Fireman, MTS, Tradesman, JOA
    காலிப்பணியிடங்கள் 458
    Tradesman Mate 330JOA 20Material Assistant 19MTS 11Fireman 64ABOU Tradesman Mate 14
    பணியிடம் இந்தியா முழுவதும்
    விண்ணப்பிக்கும் முறை Online
    தேர்வு செய்யப்படும் முறை Written test or Interview
    வயது UR/ EWS 18-25 Years UR/ EWS 18-25 Years OBC 18-28 Years SC/ST 18-30 Years PHD/ Sportsperson - As Per Govt Norms
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 10.07.2021
    சம்பள விவரம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்
    விண்ணப்ப கட்டணம் No Fee


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    31.07.2021

     

    விண்ணப்பிக்க இணைக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்

    • 02 latest passport size photographs duly self-attested

    • Education qualification certificate (10th pass). (xerox)

    • Date of Birth Certificate. (xerox)

    • Caste Certificate where applicable. (xerox)

    • Aadhar Card (self-attested) (xerox)

    • (Size 12 x 18 cm) one x self-addressed registered envelope with Rs 25/- postage stamps


    கல்வி தகுதி 

    • Tradesman Mate - 10th Standard from a recognized university.

    • JOA 12th Standard from a recognized university.

    •  Material Assistant Any Degree from a recognized university.

    • MTS 10th Standard from a recognized university.

    • Fireman 10th Standard from a recognized university.

    • ABOU Tradesman Mate 10th Standard from a recognized university.


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.tnjobzone.com/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://www.indianarmy.nic.in/Site/NewsDetail/frmNewsDetails.aspx?MnId=wZKaJTvhq6pc+/CjfB48LQ&NewsID=Vab+ctXk1j7DP0wTkNoB1A==

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: