இந்திய ராணுவ வெடி மருந்து கிடங்கில் காலியாக இருக்கும் 458 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும்,விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி
Fireman, MTS, Tradesman, JOA
காலிப்பணியிடங்கள்
458
Tradesman Mate -330
JOA - 20
Material Assistant - 19
MTS 11Fireman - 64
ABOU Tradesman Mate -14
பணியிடம்
இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை
Online
தேர்வு செய்யப்படும் முறை
Written test or Interview
வயது
UR/ EWS 18-25 Years UR/ EWS 18-25 Years OBC 18-28 Years SC/ST 18-30 Years PHD/ Sportsperson - As Per Govt Norms
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.