• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : விமானப்படையில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள் - விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு

Job Alert : விமானப்படையில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள் - விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு

விமானப்படை

விமானப்படை

விமானப்படையில் 'சி' பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு

  • Share this:
    விமானப்படையில் 'சி' பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதர விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் விமானப்படை
    வேலையின் பெயர் கிளார்க், ஸ்டோர் கீப்பர், குக், பெயின்டர், பிட்டர், எம்.டி.எஸ், ஏ.சி., மெக்கானிக், டெய்லர்
    காலிப்பணியிடங்கள் 197 இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை எழுத்துத்தேர்வு


     

    வயது
    18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 4.9.2021
    கல்வித் தகுதி பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மையத்துக்கு அனுப்ப வேண்டும்.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

     

    AOC, Base Repair Depot, Air Force Station, Sulur, Coimbatore - 641 401.
    AOC, Equipment Depot, Air Force Station Avadi, Avadi IAF (Post), Chennai - 600 055.
    விண்ணப்ப கட்டணம் No Fees

     

    காலிப்பணியிட விவரங்கள் : 



























































    நாக்பூர் 3
    கான்பூர் 17
    சண்டிகார் 9
    சூலுார் (கோவை) 14
    ஆவடி (சென்னை) 27
    மஹாராஷ்டிரா 36
    டில்லி 10
    ஹவுகாத்தி 2
    பெங்களூரு 15
    ஹரியானா 10
    மேஹாலயா 8
    ராஜஸ்தான் 1
    அசாம் 24
    அலகாபாத் 21

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: