• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.25500/- சம்பளம்.. இந்திய விமானப்படையில் கொட்டிக்கிடக்கும் பணிகள் - உடனே விண்ணப்பியுங்கள்

Job Alert : ரூ.25500/- சம்பளம்.. இந்திய விமானப்படையில் கொட்டிக்கிடக்கும் பணிகள் - உடனே விண்ணப்பியுங்கள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்திய விமானப் படை பிரிவில் காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2021

  • Share this:
    இந்திய விமானப் படையானது, இந்திய பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.

    இந்திய வான்படை சுமார் 170,000 வீரர்களைக் கொண்டுள்ளது. சுமார் 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் படையில் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது. அண்மை காலத்தில் இந்திய வான்படையில் பெரிய அளவிலான நவினமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

    இப்படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களே முதற் பெரும் படைத்தலைவர் ஆவார். தற்போது இந்திய விமானப் படை பிரிவில் காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இந்த வேலைக்கான விவரங்கள்















































    பணி LDC, MTS, Cook, and Storekeeper


     

    காலிப்பணியிடங்கள்
    85


     

    விண்ணப்பிக்கும் முறை
    Online & Offline
    பணியிடம் All India
    தேர்வு செய்யப்படும் முறை Written Test & Interview
    வயது

    18-25

     
    வயது தளர்வு ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 03 ஆண்டுகள்
    எஸ்சி / எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகள்
    உடல் ஊனமுற்றோரைச் சேர்ந்தவர்களுக்கு 10 ஆண்டுகள்
    கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது வாரியத்திலிருந்து 10, 12, ஐ.டி.ஐ, பட்டம் பெற்றிருத்தல்
    சம்பள விவரம் ரூ. 18000/- to 25500/-


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee
    விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2021

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://indianairforce.nic.in/

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: