• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்திய விமானப்படையில் 83 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய விமானப்படையில் 83 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு


இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2021

இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2021

Indian Air Force Recruitment 2021 : இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 83 காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Graduate தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    இந்திய விமானப்படையில் Supdt (Store), Lower Division Clerk (LDC), Cook, Carpenter, Civilian Mechanical Transport Driver, Fireman & Multi-Tasking Staff ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 83 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ் காணும் தகுதிகளை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம் IAF
    வேலையின் பெயர் Supdt (Store), Lower Division Clerk (LDC), Cook, Carpenter, Civilian Mechanical Transport Driver, Fireman & Multi-Tasking Staff
    காலிப்பணி இடங்கள் 83 காலிப்பணி இடங்கள்
    வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    தேர்வு செய்யப்படும் முறை Written Test/ Skill/ Practical/ Physical Test மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி

    10/ 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Graduate தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 30-10-2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 28-11-2021
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
    இணையதள முகவரி https://indianairforce.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை காண

    https://drive.google.com/file/d/1IYoZ_gBnvbb1qdrz7C0q5LKZ0Qc3LuEC/view

    இந்த லிங்கில் சென்று காணவும்.

     

    விண்ணப்ப படிவம் பெற இந்த லிங்கில் சென்று காணவும்.

    https://drive.google.com/file/d/1rg3mZOB51v4kzniu5LIfAgXfxGGXTmr3/view

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் முறை

    • விண்ணப்பதாரர் ஆஃப்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: