• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் ரூ.25,500/- சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை

Job Alert : 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் ரூ.25,500/- சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2021

  • Share this:
    இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 09 காலிப் பணியிடங்கள் உள்ளன. தகுதியும், திறமையும் உடையவர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள்



































    நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
    பணி Staff Car Drivers
    காலிப்பணியிடங்கள் 09


     

    தேர்வு செய்யப்படும் முறை
    பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
    வயது 56 வயதிற்குள் இருக்க வேண்டும்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2021
    கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றவராகவும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகன பழுது நீக்கும் பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் மாதம் ரூ.24,500

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.indiapost.gov.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:
    https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_17082021_OD_E.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: