• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 4264 காலியிடங்கள் - இந்திய அஞ்சல் துறையில் வேலைக்கான புதிய அறிவிப்பு

Job Alert : 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 4264 காலியிடங்கள் - இந்திய அஞ்சல் துறையில் வேலைக்கான புதிய அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் வேலை

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 22, 2021 ஆகும்.

  • Share this:
    உத்தரப் பிரதேச மாநில அஞ்சல் துறையில் காலியாக உள்ள 4264 கிராமின் தக் சேவக் (Gramin Dak Sevak (GDS)) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 22, 2021 ஆகும்.

    இந்த வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் /துறை இந்திய அஞ்சல் துறை
    பணியின் பெயர் Gramin Dak Sevak (GDS)
    காலிப்பணியிடங்கள் 4264































    EWS 299
    OBC 1093
    PWD-A 16
    PWD-B 20
    PWD-C 17
    SC 797
    ST 34

     

    Total: 4264
    தேர்வு செய்யப்படும் முறை தேர்வானது 10 ஆம் வகுப்பில் பெறப்பட்ட மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்படும்.
    வயது 18 முதல் 40 வயது உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி ஆகஸ்ட் 23, 2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 22, 2021
    கட்டணம் செலுத்த கடைசி தேதி செப்டம்பர் 22, 2021
    கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


     

    சம்பள விவரம்
    ரூ. 10,000
    விண்ணப்ப கட்டணம்

    Others - ரூ. 100/-

    SC/ST/PWD/Women - No Fee
    விண்ணப்பிக்கும் முறை விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் indiapost.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://www.appost.in/gdsonline/

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: