Job Alert : 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் ரூ.19,900/- சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.08.2021

  • Share this:
    இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 16 காலிப் பணியிடங்கள் உள்ளன. தகுதியும், திறமையும் உடையவர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள்







































    நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
    பணி Staff Car Drivers
    காலிப்பணியிடங்கள் 16


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Offline,Driving Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
    வயது 18-27
    கல்வி தகுதி

    10th Pass

    Light and Heavy Motor vehicles உரிமம் பெற வேண்டும்.
    சம்பள விவரம் அதிகபட்சம் ரூ.19,900/-
    அனுபவம் பணியில் 03 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 09.08.2021

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.indiapost.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:
    https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMS_Mumbai_07072021_E.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: