இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் புதிய காலிப்பணியிடம் அறிவிப்பு
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் புதிய காலிப்பணியிடம் அறிவிப்பு
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி
india post payment bank recruitment 2021 : இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 20.11.2021ம் தேதி கடைசி தேதி. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Manager (UI/UX), DGM – Program/Vendor Management, Chief Technology Officer மற்றும் Chief Compliance Officer ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 04 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.