Home /News /employment /

இந்திய அஞ்சல் துறையில் புதிய வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய அஞ்சல் துறையில் புதிய வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறை ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள விவரங்களை பார்த்துத் தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்கவும்.

    மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய அஞ்சல் துறையில் புதிதாக Staff Car Driver பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரம் :































































    துறையின் பெயர்இந்திய அஞ்சல் துறை India Post Office (India Post)
    வேலை வகைமத்திய அரசு வேலைவாய்ப்புகள்
    அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.indiapost.gov.in
    பதவிStaff Car Driver
    மொத்த காலியிடங்கள்04
    கல்வித்தகுதி10th
    சம்பளம்குறிப்பிடப்படவில்லை
    பணியிடம்Jobs in Coimbatore
    அனுபவம்Fresher
    தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
    விண்ணப்ப கட்டணம்இல்லை
    விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
    முகவரிManager, Mail Motor Service, Goods Shed Road, Coimbatore – 641001, Tamilnadu
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி அறிவிப்பு வெளியான நாள்20/07/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி08/08/2022



      • எப்படி விண்ணப்பிப்பது?




    • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.indiapost.gov.in-க்கு செல்லவும்.

    • India Post Office Recruitment 2022 Application Form விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

    • அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

    • தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience, etc,.) பதிவேற்றவும்.

    • அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.

    • விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.


    வேலைக்கான அறிவிப்பினை பெற

    https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_10072022_MMS_Eng.pdf

    இந்த இணைப்பில் காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Post Office

    அடுத்த செய்தி