நிறுவனம் / துறை | India Post Office – MMS |
காலியாக உள்ள வேலையின் பெயர் | Staff Car Driver |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20/07/2022 |
கல்வித் தகுதி விவரம் | அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு முடித்திருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். Light மற்றும் Heavy motor vehicle க்கான ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். Motor Mechanism தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பு. Pay matrix Level-01 as per 7th CPC என்கிற ஊதிய அளவின்படி, அஞ்சல் துறையில் Dispatch Rider (Group C) பணியில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம். |
அனுபவம் | Light மற்றும் Heavy motor vehicle களில் குறைந்தது 3 ஆண்டுகள் ஓட்டுநர் பணி செய்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். |
வயது தகுதி | அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது |
சம்பளம் விவரம் | குறைந்தது ரூ.19,900/- |
மொத்த காலிப்பணியிட விவரம் | 24 |
விண்ணப்பிக்கும் முறை | Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பதாரர்கள் Trade test அல்லது Driving test மூலம் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy