இந்திய அஞ்சல் துறையில் புதிதாக 266 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. Gramin Dak Sevak, Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM) and Dak Sevaks ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கான விண்ணப்பிக்க ஆரம்ப தேதி செப்டம்பர் 30ம் தேதி (30.09.2021) தொடங்கியது. 18 - 40 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் | இந்திய அஞ்சல் துறை | |||||
விளம்பர எண் | ED/8-225/GDS RECTT./II | |||||
வேலையின் பெயர் |
| |||||
காலிப்பணி இடங்கள் | 266 காலிப்பணியிடங்கள் | |||||
வயது | 18 - 40 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். | |||||
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 30.09.2021 | |||||
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.10.2021 | |||||
தொலைபேசி எண் | 0191-2479299 | |||||
ஈமெயில் முகவரி | jkgdsenquiry@gmail.com | |||||
கல்வி தகுதி | 10, 12ம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். | |||||
விண்ணப்ப முறை | ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். | |||||
விண்ணப்ப கட்டணம் | SC/ST - No fees | |||||
அதிகாரபூர்வ இணையதள முகவரி | https://appost.in/gdsonline/Home.aspx |
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/183uq-ldTDI1RvHQTpy89yI6sMjZv1xl2/view
இந்த லிங்கில் சென்று காணவும்.
இந்திய அஞ்சல் துறை வேலைக்கான சம்பள விவரம் :
வேலையின் பெயர் | சம்பள விவரம் |
Gramin Dak Sevak | ரூ.10,000/- ரூ.12,000/- |
Branch Postmaster (BPM) | ரூ.12,000/- ரூ.14,500/- |
Assistant Branch Postmaster (ABPM) | ரூ.10,000/- ரூ.12,000/- |
Dak Sevaks | ரூ.10,000/- ரூ.12,000/- |
இந்திய அஞ்சல் துறை ஜிடிஎஸ் ஆட்சேர்ப்பு 2021: எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?
படி 1. இந்திய அஞ்சல் துறை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப்
https://appost.in/gdsonline/Home.aspx பார்வையிடவும்
படி 2. முகப்பு பக்கத்தில், உங்களை பதிவு செய்யவும் (register yourself )
படி 3. விண்ணப்பத்தார்கள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்
விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. SC/ST விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.
படி 4. தேவையான விவரங்களுடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும், உங்கள் ஆவணங்களை பதிவேற்றவும் மற்றும் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்
படி 5. படிவத்தை பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக நகலை வைத்திருங்கள்
விண்ணப்ப படிவத்தில் உங்கள் மொபைல் எண் மற்றும் உங்கள் மின் அஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும். இல்லை என்றால் புதிதாக உருவாக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy