• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்திய அஞ்சல் துறையில் 266 காலிப்பணியிடங்கள் ... விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு

இந்திய அஞ்சல் துறையில் 266 காலிப்பணியிடங்கள் ... விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு


இந்திய அஞ்சல் துறையில் 266 காலிப்பணியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையில் 266 காலிப்பணியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையில் வெளியாகி உள்ள 266 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாள் தான் இருக்கு. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    இந்திய அஞ்சல் துறையில் புதிதாக 266 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. Gramin Dak Sevak, Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM) and Dak Sevaks ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இதற்கான விண்ணப்பிக்க ஆரம்ப தேதி செப்டம்பர் 30ம் தேதி (30.09.2021) தொடங்கியது. 18 - 40 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 























































    நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
    விளம்பர எண் ED/8-225/GDS RECTT./II
    வேலையின் பெயர்


















    வேலையின் பெயர்
    Gramin Dak Sevak
    Branch Postmaster (BPM)
    Branch Postmaster (BPM)
    Dak Sevaks

    காலிப்பணி இடங்கள் 266 காலிப்பணியிடங்கள்
    வயது 18 - 40 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 30.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2021
    தொலைபேசி எண் 0191-2479299
    ஈமெயில் முகவரி jkgdsenquiry@gmail.com
    கல்வி தகுதி 10, 12ம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்ப முறை  ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் SC/ST - No fees
    Others - ரூ.100/-
    அதிகாரபூர்வ இணையதள முகவரி https://appost.in/gdsonline/Home.aspx

     

    இந்திய அஞ்சல் துறை வேலைக்கான சம்பள விவரம் :























    வேலையின் பெயர் சம்பள விவரம்
    Gramin Dak Sevak ரூ.10,000/- ரூ.12,000/-
    Branch Postmaster (BPM) ரூ.12,000/- ரூ.14,500/-
    Assistant Branch Postmaster (ABPM) ரூ.10,000/- ரூ.12,000/-
    Dak Sevaks ரூ.10,000/- ரூ.12,000/-

    இந்திய அஞ்சல் துறை ஜிடிஎஸ் ஆட்சேர்ப்பு 2021: எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

    படி 1. இந்திய அஞ்சல் துறை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப்
    https://appost.in/gdsonline/Home.aspx பார்வையிடவும்

    படி 2. முகப்பு பக்கத்தில், உங்களை பதிவு செய்யவும் (register yourself)

    படி 3. விண்ணப்பத்தார்கள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்

    விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. SC/ST விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.

    படி 4. தேவையான விவரங்களுடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும், உங்கள் ஆவணங்களை பதிவேற்றவும் மற்றும் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்

    படி 5. படிவத்தை பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக நகலை வைத்திருங்கள்

    விண்ணப்ப படிவத்தில் உங்கள் மொபைல் எண் மற்றும் உங்கள் மின் அஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும். இல்லை என்றால் புதிதாக உருவாக்க வேண்டும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/183uq-ldTDI1RvHQTpy89yI6sMjZv1xl2/view 

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: