• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • India Army GD Recruitment 2021: ரூ.56,100 சம்பளம்... இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

India Army GD Recruitment 2021: ரூ.56,100 சம்பளம்... இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

இந்திய ராணுவத்தில்  வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 15/07/2021

  • Share this:
    இந்திய ராணுவத்தில் இருந்து திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள்



































    நிறுவனம் இந்திய ராணுவம்
    பணி Short Service Commission
    தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத்தேர்வு, மருத்துவ தேர்வு
    வயது 20-27
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 16/06/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15/07/2021
    கல்வி தகுதி Degree/ B.E./ B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்
    சம்பள விவரம் ரூ.56,100 – 2,50,000/-

    அதிகாரபூர்வ வலைத்தளம்

    https://joinindianarmy.nic.in/Authentication.aspx

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: