Job Alert : ரூ. 50,000 /- சம்பளம்.. இண்ட்பேங்க் வணிக வங்கி சேவைகள் நிறுவனத்தில் காலிப்பணியிட அறிவிப்பு

பணி

இண்ட்பேங்க் வணிக வங்கி சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2021

  • Share this:
    இண்ட்பேங்க் வணிக வங்கி சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.





















































     

    பணி

     
      Field Staff, Head and DP Staff, and other
     காலிப்பணியிடங்கள்  27
     காலிப்பணியிடங்கள் விவரம்  Head – DP Department 01 Head – DP Department 01 Head Account Opening Department 01 DP Staff 03 Branch Head – Retail Loan Counseling 05 Field Staff – Retail Loan Counselor 17
     பணியிடம்  Chennai, Hyderabad, Ahmedabad, Kolkata, Lucknow
     விண்ணப்பிக்கும் முறை  Offline
     தேர்வு செய்யப்படும் முறை  Interview
     வயது  Head – DP Department 50 Years Head – DP Department 50 Years Head Account Opening Department 40 Years DP Staff 35 YearsBranch Head – Retail Loan Counseling 65 Years Field Staff – Retail Loan Counselor 35 Years
    சம்பள விவரம்

     

    Head – DP Department -  ரூ. 50000-70833/-Head Account Opening Department -  ரூ. 41667-50000/- DP Staff -  ரூ. 25000-33333/- Branch Head – Retail Loan Counseling -  ரூ. 41667-50000/- Field Staff – Retail Loan Counselor -  ரூ. 12500-16667/-


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee


     

    Email ID
    recruitment@indbankonline.com
    முகவரி 480, 1st Floor, Khivraj Complex 1, Anna Salai, Nandanam, Chennai 600035
    விண்ணப்பிக்க கடைசி தேதி  14.08.2021

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.indbankonline.com/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://corporate.indbankonline.com/documents/Head-%20DP%20Department,%20Head%20-%20Account%20opening%20Department,DP%20Staff,Branch%20Head-Retail%20Loan%20Counselor&Field%20Staff-RetailLoan%20Counselor%20on%20contract%20basis.pdf

     
    Published by:Sankaravadivoo G
    First published: