• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... ரூ. 44,900 சம்பளம் - வருமான வரித்துறையில் வேலை

Job Alert : 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... ரூ. 44,900 சம்பளம் - வருமான வரித்துறையில் வேலை

வருமான வரித்துறையில் வேலை

வருமான வரித்துறையில் வேலை

உத்தர பிரதேசத்தில் வருமான வரித்துறை வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2021. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Share this:
    உத்தர பிரதேசத்தில் வருமான வரித்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Multi tasking staff (MTS) , Inspector of income tax, Tax assistant பணிக்கு 28 காலி இடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் Income Tax Recruitment 2021


     

    பணி
    Multi Tasking Staff, Tax Assistant, Inspector of Income Tax
    காலிப்பணியிடங்கள் 28


     

    விண்ணப்பிக்கும் முறை
    Online
    தேர்வு செய்யப்படும் முறை Shortlist & Interview
    வயது Inspector of Income Tax 18 – 30 Years Inspector of Income Tax 18 – 30 Years Tax Assistants 18 – 27 Years Multi-Tasking Staff 18 – 27 Years
    விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி 10.08.2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    30.09.2021
    கல்வி தகுதி 10th, Any degree
    சம்பள விவரம் Inspector of Income Tax - ரூ. 44900-142400/-Inspector of Income Tax - ரூ. 44900-142400/-Tax Assistants - ரூ. 25500-81100/- Multi-Tasking Staff - ரூ. 18000-56900/-
    விண்ணப்ப கட்டணம் No Fee
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Income Tax Officer (Hq)(Admin), O/o Principal Chief Commissioner of Income Tax, UP (East), Aayakar Bhawan, 5- Ashok Marg, Lucknow-226001.

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.incometaxmumbai.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://incometaxindia.gov.in/news/recruitment-of-meritorious-sportspersons-inspector-tax-assistant-multi-tasking-staff.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: