Job Alert : 81,100/- சம்பளம்... வருமான வரித்துறையில் 155 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

வருமான வரித்துறை வேலை

மும்பை வருமான வரித்துறை வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.08.2021. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Share this:
    மும்பை வருமான வரித்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Multi tasking staff (MTS) , Inspector of income tax, Tax assistant பணிக்கு 155 காலி இடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



































    நிறுவனம் மும்பை வருமான வரி ஆட்சேர்ப்பு 2021
    பணியின் பெயர் Multi tasking staff (MTS) , Inspector of income tax, Tax assistant
    காலிப்பணியிடங்கள் 155
    பணியிடம் இந்தியா
    விண்ணப்பிக்கும் முறை Online
    தேர்வு செய்யப்படும் முறை Shortlisting, Document verification, Ground / Proficiency test
    விண்ணப்பிக்க கடைசி தேதி 25.08.2021
    விண்ணப்ப கட்டணம் கட்டத் தேவை இல்லை

    கல்வி தகுதி

    Inspector of income tax –  Bachelors degree
    Tax assistant –  Bachelors degree with data entry speed of 8000 key depressions per hour
    Multi tasking staff – 10th

    சம்பள விவரம் : 

    Inspector of income tax – ரூ. 44900 – ரூ.142400/- pm
    Tax assistant –ரூ.25500 – ரூ.81100/- pm
    Multi tasking staff – ரூ.18000 – ரூ.56900/- pm

    வருமான வரி ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் முறை

    • விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.incometaxmumbai.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.incometaxmumbai.in/wp-content/uploads/sports-quota/Instructions.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: