• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.44,900 சம்பளம் ... வருமான வரித்துறையில் வேலை

Job Alert : ரூ.44,900 சம்பளம் ... வருமான வரித்துறையில் வேலை

வருமான வரித்துறை வேலை

வருமான வரித்துறை வேலை

வருமான வரித்துறையில் காலியாக உள்ள 155 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.08.2021

  • Share this:
    மும்பை வருமான வரித்துறை காலியாக உள்ள 155 பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



























































    நிறுவனம்/துறை Mumbai Income Tax
    பணியின் பெயர் Multi tasking staff (MTS) , Inspector of income tax, Tax assistant


     

    காலிப்பணியிடங்கள்
    155
    வேலை மத்திய அரசு வேலை
    பணியிடம் இந்தியா


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Shortlisting, Document verification, Ground / Proficiency test
    வயது

     

    Inspector of income tax – 18 years to 30 years
    Tax assistant – 18 years to 27 years
    Multi tasking staff – 18 years to 25 years
    விண்ணப்பிக்கும் முறை  ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )


     

    கல்வி தகுதி
    Inspector of income tax – Bachelors degree
    Tax assistant – Bachelors degree with data entry speed of 8000 key depressions per hour
    Multi tasking staff – 10th
    சம்பள விவரம்

     

    Inspector of income tax – ரூ.44900 – ரூ.142400/-
    Tax assistant – ரூ.25500 – ரூ.81100/-
    Multi tasking staff –ரூ.18000 – ரூ.56900/-
    விண்ணப்பிக்க ஆரம்பதேதி 08.07.2021
    விண்ணப்ப கட்டணம் No Fee


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    25.08.2021

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.incometaxmumbai.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.incometaxmumbai.in/wp-content/uploads/sports-quota/Instructions.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: