• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • வருமான வரித்துறையில் வேலை ... ரூ.1,51,100/- வரை சம்பளம்

வருமான வரித்துறையில் வேலை ... ரூ.1,51,100/- வரை சம்பளம்

வருமான வரித் துறையில் வேலை

வருமான வரித் துறையில் வேலை

offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021

  • Share this:
    வருமான வரித் துறையில் காலியாக உள்ள 45 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். மத்திய/ மாநில அரசு துறைகளில் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 























































    நிறுவனம் வருமான வரித்துறை (ITAT)
    வேலையின் பெயர் Private Secretary
    காலிப்பணி இடங்கள் 45 காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
    வயது அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021
    கல்வி தகுதி மத்திய/ மாநில அரசு துறைகளில் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
    மேலும் பணியில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்திருக்க வேண்டும்.
    பணி அனுபவம் பணியில் 3 ஆண்டுகள் வரை அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை சம்பளம்
    விண்ணப்ப முறை offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021
    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி Income Tax Appellate Tribunal, Pratishtha Bhawan, 3rd & 4th Floor, 101, Maharshi Karve Marg, Mumbai - 400020
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்ப கட்டணம்

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://itat.gov.in/files/uploads/categoryImage/1632317749-vacancy%20circular-130921.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    வருமான வரித் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி ? 

    • விண்ணப்பிக்க விரும்புவோர் ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    • முதலில் அதிகார பூர்வ இணையதள முகவரியில் சென்று அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து முழுமையாக படிக்கவும்

    • பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முழுமையும் சரி பார்க்கவும்.

    • விண்ணப்பிக்கும் முன்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    • கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.


    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி  : Income Tax Appellate Tribunal, Pratishtha Bhawan, 3rd & 4th Floor, 101, Maharshi Karve Marg, Mumbai - 400020

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: