ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

5ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : ரூ.35,100 சம்பளத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

5ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : ரூ.35,100 சம்பளத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

ரூ 11,100 முதல் ரூ.35,100 வரை கிராம உதவியாளர் வேலை என வருவாய்துறை அறிவிப்பு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  5ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வருவாய் துறையில் காலியாக உள்ள  கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதன் விவரங்கள் பின்வருமாறு:

  காலிபணியிடங்கள் : 2748 கிராம உதவியாளர் பணிகள்

  அமைப்பின் பெயர் : தமிழ்நாடு வருவாய் துறை

  வேலை வகை : தமிழ்நாடு அரசு வேலைகள்

  தகுதி :

  1. ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி

  2. விண்ணப்பதாரர் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

  3. விண்ணப்பதாரர்கள் உள்ளூர் தாலுகாவில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

  இதையும் படிக்க : 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ.50,000 வரை சம்பளம்.. ஊராட்சி ஓன்றியத்தில் வேலைவாய்ப்பு

  வயது வரம்பு : (01/07/2022 தேதியின்படி) - SC,SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs மற்றும் 21 முதல் 37 வயதுக்குட்பட்ட அனைத்து வகைகளின் ஆதரவற்ற விதவைகளுக்கும்.

  UR வகைகளுக்கு 21 முதல் 32 ஆண்டுகள்.

  சம்பளம் : ரூ 11,100 முதல் ரூ.35,100 வரை

  மேலும் விவரங்களுக்கு : https://www.tn.gov.in/

  விண்ணப்பிக்க தொடக்க தேதி : 10/10/2022

  விண்ணப்பிக்க இறுதி தேதி : 07/11/2022

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Government jobs, Job vacancies, Jobs