மத்திய அரசு வேலை : ஐ.ஐ.டி சென்னையில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

சென்னை ஐஐடி

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2021.

 • Share this:
  சென்னை ஐஐடி மெட்ராஸில் 100 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் அதற்கான அதிகாரபூர்வ பக்கத்தில் சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த வேலைக்கான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  பணி Junior Technician, Junior Assistant, Junior Superintendent, Assistant Registrar, and Others
  காலிப்பணியிடங்கள் 100
  வேலை வகை Central Government
  பணியிடம் Chennai
  விண்ணப்பிக்கும் முறை Online
  தேர்வு செய்யப்படும் முறை Test/Interview Method
  விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2021
  கல்வி தகுதி

  Senior Technical Officer (Systems)(Direct Recruitment) - M.E/M.Tech

  Fire Officer (Direct Recruitment /On Deputation) - B.E/B.Tech

  Safety Officer (On Contract)- Degree

  Security Officer (Direct Recruitment /On Deputation) - Graduate

  Assistant Executive Engineer (Direct Recruitment) - M.E/M.Tech and B.E/B.Tech

  Assistant Registrar (Direct Recruitment)- Master Degree Staff Nurse B.Sc

  Assistant Security Officer - Bachelor’s degree

  Junior Superintendent - Bachelor’s degree

  Junior Engineer - Bachelor’s degree/Diploma

  Junior Assistant - Bachelor’s degree

  Junior Technician - 10th

  Junior Technician (Maintenance) - Diploma

  Junior Technician (Telephones) - Diploma/ECE/CSE

  Junior Library Technician - Bachelor’s Degree
  விண்ணப்ப கட்டணம்

  Nurse Post - Rs.300/-

  Officier - Rs.500/-

  SC/ST/PWD - No Fees
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 21.07.2021

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

  https://recruit.iitm.ac.in/include/Detail-Advt-R321.pdf

  https://recruit.iitm.ac.in/include/Detail-Advt-R421.pdf

  அதிகாரபூர்வ வலைத்தளம்

  https://recruit.iitm.ac.in/

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: