Job Alert : சென்னை ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

சென்னை ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruit.iitm.ac.in/ எனும் இணையத முகவரியின் மூலம் 23.08.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
    சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் இந்த வேலைக்கு Senior Technical Officer, Fire Officer, Safety Officer, Security Officer, Assistant Executive Engineer, Assistant Registrar, Staff Nurse, Assistant Security Officer, Junior Superintendent, Junior Engineer, Junior Assistant, Junior Technician, Junior Library Technician என 100 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்க கீழ்கண்ட விவரங்களை தெரிந்து கொள்க.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்னை (IITM)


     

    விளம்பர எண்
    Advertisement No.IITM/R/4/2021 dated 21.07.2021


     

    பணி
    Senior Technical Officer, Fire Officer, Safety Officer, Security Officer, Assistant Executive Engineer, Assistant Registrar, Staff Nurse, Assistant Security Officer, Junior Superintendent, Junior Engineer, Junior Assistant, Junior Technician, Junior Library Technician
    காலிப்பணியிடங்கள் 100


     

    தேர்வு செய்யப்படும் முறை
    எழுத்துத் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


     

    வேலை வகை
    மத்திய அரசு வேலை
    விண்ணப்பிக்கும் முறை 23.08.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.


     

    வயது
    27 முதல் 56
    விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2021
    கல்வி தகுதி 10-வது தேர்ச்சி பெற்று ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, பி.டெக், எம்.இ, எம்.டெக், ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்ப கட்டணம் Others - ரூ. 300/-
    SC/ST/PWD/Women - No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://icandsr.iitm.ac.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:
    https://recruit.iitm.ac.in/include/Detail-Advt-R421.pdf

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: