• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • சென்னை IITயில் Assistant Professor பணி ... ரூ.1,01,500/- வரை சம்பளம் - விண்ணப்பிக்க விவரம் உள்ளே

சென்னை IITயில் Assistant Professor பணி ... ரூ.1,01,500/- வரை சம்பளம் - விண்ணப்பிக்க விவரம் உள்ளே

சென்னை IITயில் Assistant Professor பணி

சென்னை IITயில் Assistant Professor பணி

IIT Madras Assistant Professor Recruitment 2021 : இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2021

  • Share this:
    இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அந்த அறிவிப்பில் விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 02.12.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (IIT Chennai )
    வேலையின் பெயர் Assistant Professor
    விளம்பர எண் IITM/R/5/2021
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 49 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி

    Ph.D அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Industrial/ Research/ Teaching பணிகளில் நல்ல திறனுடன் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.70,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,01,500/- வரை சம்பளம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 03.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2021
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    இணையதள முகவரி https://www.iitm.ac.in/

     

    அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சம்பள விவரம்


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://facapp.iitm.ac.in/2021m/sites/default/files/F2021m-AP-Advertisement.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    அறிவிப்பினை காண இந்த லிங்கில் சென்று காணவும்.

    https://facapp.iitm.ac.in/2021m/

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: