• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் 73 காலிப்பணியிடம் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

Job Alert : இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் 73 காலிப்பணியிடம் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்திய சுரங்க தொழில்நுட்ப கல்லூரியில் Junior Assistant பணிகளுக்கு என மொத்தமாக 73 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. | IIT Dhanbad Recruitment 2021 for 73 Junior Assistant Posts Apply Online

  • Share this:
    இந்திய சுரங்கவியல் பள்ளி தன்பாத் , புவியில் உள்ள கனிம வளத்தைக் கண்டுபிடித்தல், அவற்றை முறையாக வெட்டி எடுத்தல், கனிம வளங்களைத் தரம் பிரித்தல் போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றுத் தரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனமாகச் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை தொழில் நுட்பக் கல்விகள், முதுநிலை மேலாண்மை நிர்வாகக் கல்வி படிப்புகள் கற்றுத் தரப்படுப்படுகிறது.

    தற்போது இங்கு Junior Assistant பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    வேலைக்கான விபரங்கள்











































    நிறுவனம் IITISM
    விளம்பர எண் 411002/6/2021-Estt
    பணி Junior Assistant


     

    காலிப்பணியிடங்கள்
    73
    தேர்வு செய்யப்படும் முறை ஸ்கிரீன் தேர்வு, துறைத்தேர்வு, முதன்மை தேர்வு
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
    வயது 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
    கல்வி தகுதி

    பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அதி வேக தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.


     

     

    விண்ணப்ப கட்டணம்
    ரூ.500/-
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பாருங்கள்

    https://nfr.iitism.ac.in/index.php/recruitment/User_login

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: