நிறுவனம் / துறை | Indian Institute of Management Tiruchirappalli (IIM Trichy) |
பணியின் பெயர் | Library Trainee |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.06.2022 |
சம்பள விவரம் | விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும். |
கல்வித் தகுதி விவரம் | அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Library and Information Science பாடப்பிரிவில் Master Degree பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். |
அனுபவ விவரம் | Library Trainee பணிக்கு அரசு அல்லது தனியார் Library-யில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். |
வயது தகுதி | 24.05.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 28 வயது உடையவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் |
மொத்த காலிப்பணியிட விவரம் | 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
தேர்வு செய்யப்படும் முறை | எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்பிக்கும் முறை | Offline முறையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (24.06.2022) வந்து சேருமாறு தபால் அனுப்ப வேண்டும். |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: | Chief Administrative Officer I/c., Indian Institute of Management Tiruchirappalli, Pudukkottai Main Road, Chinna Sooriyur Village, Tiruchirappalli, Tamilnadu – 620024. |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy