• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • IIM திருச்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

IIM திருச்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

IIM திருச்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு

IIM திருச்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு

IIM Trichy Recruitment 2021 : IIM திருச்சியில் Assistant Professor, Associate Professor, Professor பணிகளுக்கு 24.11.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    IIM திருச்சியில் Assistant Professor, Associate Professor, Professor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த வேலைக்கு அதிகபட்சம் Pay Level 12 முதல் Pay Level 14A வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம் Indian Institute of Management Tiruchirappalli (IIM Trichy)
    வேலையின் பெயர் Assistant Professor, Associate Professor, Professor
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. (Various)
    வயது விவரம் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
    தேர்வு செய்யப்படும் முறை Seminar-presentation and Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் அல்லது கல்வி நிலையங்களில் Ph.D Degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    பணி அனுபவம் பணியில் 3 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
    சம்பள விவரம் அதிகபட்சம் Pay Level 12 முதல் Pay Level 14A வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 24.11.2021
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

    இணையதள முகவரி https://www.iimtrichy.ac.in/advertisement-for-the-post-of-director

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.iimtrichy.ac.in/sites/default/files/upload/31Oct2021122150_20211031122148FinalDetailedNotification-SpecialRecruitmentDrive-FacultyPositions-2021.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: