• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.20,000/- வரை சம்பளம் ... IITDM நிறுவனம் காலிப்பணியிடம் அறிவிப்பு

Job Alert : ரூ.20,000/- வரை சம்பளம் ... IITDM நிறுவனம் காலிப்பணியிடம் அறிவிப்பு

 IITDM நிறுவனம் காலிப்பணியிடம் அறிவிப்பு

IITDM நிறுவனம் காலிப்பணியிடம் அறிவிப்பு

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காலியாக உள்ள Research Assistant பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021

  • Share this:
    இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காலியாக உள்ள Research Assistant பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் :













































     

    நிறுவனம்/துறை
    IITDM
    விளம்பர எண் IIITDMK/PR/RA/A9/2021
    பணியின் பெயர் Research Assistant


     

    காலிப்பணியிடங்கள்
    01
    தேர்வு செய்யப்படும் முறை Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் ( Offline )
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021
    கல்வி தகுதி அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Mech/ Manufacturing/ Automobile பாடங்களில் BE/ B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் ரூ.20,000/- வரை சம்பளம்
    விண்ணப்ப கட்டணம் No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.iiitdm.ac.in/old/Rec_Contract/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  http://www.iiitdm.ac.in/old/Rec_Contract/doc/2104_Advertisement%20for%20RA%20TVS%20Motor%20Company%20Limited%20Hosur%20August%202021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: