IGCAR Recruitment 2021 : கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலைவாய்ப்புகள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக பணியிடங்களுக்கான அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க கடைசி தேதி : 14/05/2021

  • Share this:
    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மொத்தம் 337 பணியிடங்கள் உள்ளது. ஓட்டுநர், பாதுகாவலர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. விருப்பம் உடையோர் கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள்







































    நிறுவனம் கல்பாக்கம் அணுமின் நிலையம் (IGCAR)
    பணி மத்திய அரசு வேலை
    காலிப்பணியிடங்கள் 337
    தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் மற்றும் நேர்முகத் தேர்வு
    பணியிடம் கல்பாக்கம்
    விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி 15/04/2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    14/05/2021
    கல்வி தகுதி ஒவ்வொரு பணிக்கும் அதற்கான அதிகாரப் பூர்வ பக்கத்தில் ஒவ்வொரு கல்வித் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது.
    விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 14.05.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்

    காலிப்பணியிட முழு விவரம்

    • Scientific Officer E - 01

    • Technical Officer E - 01

    • Scientific Officer D - 03

    • Upper Division Clerk - 08

    • Driver - 02

    • Technical Officer C - 41

    • Technician B - 01

    • Stenographer - 04

    • Security Guard & Work Assistant & Canteen Attendant - 02

    • Stipendiary Trainee-I - 20

    • Stipendiary Trainee-II - 15

    • Stipendiary Trainee Category -I - 68

    • Stipendiary Trainee Category -I - 171


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  http://www.igcar.gov.in/recruitment/Advt02_2021.pdf

    அதிகாரபூர்வ வலைத்தளம் : http://www.igcar.gov.in/

     
    Published by:Sankaravadivoo G
    First published: