Job Alert: இந்திய அணுசக்தி துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே!

இந்திய அணுசக்தி துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

இந்திய அணுசக்தி துறையில் காலிப்பணியிட அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31/07/2021

  • Share this:
    இந்திய அணுசக்தி துறையில் காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.













































     

    நிறுவனம்
    IGCAR Kalpakkam
    Notification Number IGCAR/02/2021
    வேலை மத்திய அரசு வேலை
    பணி

     

    Stipendiary Trainee - 239 Posts
    Technician B (Crane Operator) - 1 Post
    Stenographer Grade 3 - 4 Posts
    Upper Division Clerk - 8 Posts
    Driver - 2 posts
    Security Guard - 2 Posts
    Work Assistant - 20 posts
    Canteen Attendant - 15 posts
    Scientific Officer - 4 posts
    Technical Officer - 42 posts
    காலிப்பணியிடங்கள் 337
    தேர்வு செய்யப்படும் முறை written exam/prelims exam/advance test/skill test/physical test.
    வயது

     

    Stipendiary Trainee - 18 to 24 years
    Canteen Attendant/Technician - 18 to 25 years
    Technical Offiicer C - 18 to 35 years
    Other Officer - 18 to 40 years
    UDC, Driver, Steno - 18 to 27 years


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    31/07/2021


     

    விண்ணப்ப கட்டணம்
    Officer - Rs. 300/-
    ST Category 1 - Rs. 200/-
    Other Posts - Rs. 100/-
    கல்வி தகுதி Stipendiary Trainee - Diploma in Engineering/B.Sc.
    Technician B (Crane Operator) - SSC with Science and Maths
    Stenographer Grade 3 - 10th with speed of 80 wpm in English and 30 wpm in Hindi
    Upper Division Clerk - Graduate with 30 wpm in english
    Driver - 10th passe, license, knowledge of motor mechanism and experience of 3 years
    Security Guard - SSC Pass
    Work Assistant - 10th pass
    Canteen Attendant - 10th pass
    Scientific Officer/E - Ph.D and 4 years of experience
    Technical Officer/E- B.E/B.Tech with 9 years of experience
    Scientific Officer/D - Ph.D
    Technical Officer/C - M.Sc/BE/B.Tech/B.Sc

    அதிகாரபூர்வ வலைத்தளம் igcar.gov.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணhttps://i-register.in/igcarcertin/static_page/docs/advt-extn.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: